முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID-யில் ஆஜர்!

Author
0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மிக் போர் விமானக் கொள்முதல் கொடுக்கல்–வாங்கல் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் வழங்குவதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார்.
📌 குறித்த விசாரணை, இலங்கை விமானப்படைக்கான மிக் போர் விமான கொள்முதல் தொடர்பான நிதி முறைகேடுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக இடம்பெற்று வருகிறது.
இதே விசாரணை தொடர்பாக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவும் செப்டெம்பர் 10ஆம் திகதி FCID-யில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
🔴 மிக் போர் விமான கொடுக்கல்–வாங்கல் விவகாரம் மீண்டும் பரபரப்பு!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top