
‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என கூட்டணிக்கு பெயரிடப்பட்டுள்ளது.
தவெக தலைமையிலான இந்தக் கூட்டணியில்,

காங்கிரஸ்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யு.எம்.எல்.)

மதிமுக
ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் களத்தில் புதிய கூட்டணி அமைப்பு முக்கிய கவனம் பெற்றுள்ளது!