2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஐந்தாவது தங்கப் பதக்கமாக அமைந்துள்ளது.
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் அயிச்சி நகோயா நகரில் நேற்று முன் தினம் தொடங்கின. வரும் 24ஆம் தேதி வரை பல...
இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற மகளிர் 400 மீட்டர் டி20 ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி தங்கப்...
தெலங்கானாவைச் சேர்ந்த 23 வயதான தீப்தி, 56.36 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய விளையாட்டு சாதனையை படைத்தார்
58.92 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து ஜப்பானின் நீனா கண்ணோ வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜப்பானின் மற்றொரு வீராங்கனை அகா...

