முன்னாள் இராணுவச் சிப்பாய் வெட்டிப் படுகொலை

Author
0

 கண்டி, பன்விலை பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று(23.10.2026) இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்டவர் 57 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.


இவர் முன்னாள் இராணுவச் சிப்பாய் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தப் படுகொலைக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top