அடேங்கப்பா ராமாயணாவில் ராவணா வேடத்தில் நடிக்க யஷ் அணிந்த உடையின் எடை இத்தனை கிலோவா?

Author
0

 Ramayana: இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் லேட்டஸ்ட் ரிலீஸ் படங்களில் ஒன்று தான் ராமாயணா. 

கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியான இப்படம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூலிக்கிறது என்ற விவரங்களை நாமும் நமது சினிஉலகம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறோம்.



வசூல் வேட்டை

கடந்த திங்கட்கிழமை 1 மணி நேரத்தில் மட்டுமே 1 லட்சம் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக விற்பனையானது, இப்படி பல சாதனைகளை செய்துவரும் ராமாயணா திரைப்படம் இந்த வார இறுதிக்குள் ரூ. 1000 கோடியை தாண்டிவிடும் என கணிக்கப்படுகிறது.

 6 நாள் முடிவில் உலகம் முழுவதும் மொத்தமாக ரூ. 500 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்துள்ளது.

யஷ் ஆடை கிலோ 

ராமர், சீதா கதாபாத்திரத்தில் நடித்தவர்களை தாண்டி ராவணனாக மிரட்டியுள்ள யஷ் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் அதிகம் கிடைத்து வருகிறது.

இந்த படத்தில் யஷ் அணிந்த ஆடைகளின் எடை 30 முதல் 33 கிலோ வரை இருந்ததாக ஆடை வடிவமைப்பாளர் சானியா சர்தாரியா தெரிவித்துள்ளார். ராவணன் வேடத்தில் யஷ் அணிந்த கிரீடத்தின் எடை மட்டுமே 1.8 கிலோவிற்கு இருக்குமாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top