ஓப்பனிங்கிலேயே வசூலில் சிக்ஸர் அடித்த அமரன் திரைப்படம் ..!

tubetamil
0

 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று(31) அமரன் திரைப்படம் வெளிவந்துள்ளது.



இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.


அத்துடன் முதன் முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி நடித்துள்ளார்.



நேற்று வெளிவந்த அமரன் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், உலகளவில் அமரன் படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.



அதனடிப்படையில் இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எந்த படமும் கொடுத்தா ஓப்பனிங் அமரன் படத்திற்கு கிடைத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.


 



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top