லொஹான் ரத்வத்தவிற்கு விளக்கமறியல்!

tubetamil
0

மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்தியகுற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அளுத்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று (07) விளக்கமறியலில் வைக்கப்பட்ட்டுள்ளார்.


அத்துடன், அவரை எதிர்வரும் 9ம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top