ஸ்பிரிட் படத்தில் பிரபாஸ் ஜோடியாக த்ரிஷா!

tubetamil
0

 தெலுங்கு சீரியலில் முன்னணி கதாநாயகனாக நடிப்பவர் தான் நடிகர் தான் நடிகர் பிரபாஸ். பாகுபலி 1 மற்றும் 2 திரைப்படங்களின் மிகப்பெரிய வெற்றி பெற்றது.


இதில் பாகுபலி 2 படம் 1810 கோடி வரை வசூல் செய்தது 


அதனை  தொடர்ந்து நடித்த இவருக்கு பின்பு வந்த படங்கள் சரியாக ஓடவில்லை.


இந்நிலையில் சலார், மற்றும் கல்கி 2898 ஏடி ஆகிய படங்கள் வெற்றியை பெற்றது. அதிலும் இவரது கல்கி 2898 ஏடி படம் அண்ணளவாக 1054 கோடியிலிருந்து 1200 வரை வசூல் செய்தது. 


இதனை தொடர்ந்து 'ஸ்பிரிட்', 'சலார் 2' மற்றும் 'ராஜா சாப்' உள்ளிட்ட பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் 'ஸ்பிரிட்' படத்தை 'அர்ஜுன் ரெட்டி' மற்றும் 'அனிமல்' போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார். 



இந்நிலையில், ஸ்பிரிட் படம் குறித்து தற்போது ஒரு அதிரடியான அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளாராம். 




ஸ்பிரிட் படத்தில் பிரபாஸ் வில்லன் மற்றும் ஹீரோ என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இதில், வில்லன் ரோலில் நடிக்கும் பிரபாஸுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. இதனால், வில்லி கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top