பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 1,00,843 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். திமுகவின் ஆர்.டி. சேகரை வீழ்த்தி அவர் இந்தச் சரித்திரப் பதிவைச் செய்துள்ளார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் தவெக 111 இடங்களைக் கைப்பற்றி, தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்கத் தயாராகி வருகின்றது.
பெரம்பூரில் 1,00,843 வாக்குகள் பெற்று விஜய் பிரம்மாண்ட வெற்றி!
மே 05, 2026
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க
