பம்பலப்பிட்டி ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலய வருடாந்த ஆடிவேல் தேர் பவனியில் கலந்துகொண்ட பிரதமர் ஹரிணி!

Author
0
பம்பலப்பிட்டி ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் தேர் பவனியில், பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
தேர் பவனியில் கலந்து கொண்ட பிரதமர், பக்தர்களுடன் இணைந்து சுவாமி தரிசனம் செய்ததுடன், ஆலய நிர்வாகத்தினரையும் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஆடிவேல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளைப் பெற்றனர்.
இந்த வருடாந்திர ஆடிவேல் திருவிழா, சமய நல்லிணக்கம், பக்தி மற்றும் பாரம்பரியத்தின் சிறப்பை எடுத்துக்காட்டும் முக்கிய ஆன்மிக நிகழ்வாக அமைந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top