உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் சர்வதேச தலைவர் கலாநிதி எஸ் ரஸ்மி ருமி
உலகம் முழுவதும் 60 நாடுகளுக்கு மேல் சென்று பாரம்பரிய கலைகளை பரவச் செய்தது வரும் கலாநிதி ரஷ்மி ரூமி அவர்கள் இலங்கைக்கு 34 முறை வந்து விட்டாலும் முதன்முறையாக யாழ்ப்பாணம் மண்ணிற்கு வருகை தர இருக்கின்றார்கள்எதிர்வரும் இரண்டாம் ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ளார்.
தனது இந்த விஜயம் குறித்துப் பேசிய கலாநிதி ரஷ்மி ரூமி இதுவே எனது முதல் யாழ்ப்பாணம் பயணமாகும்.யாழ்ப்பாணம் பயணம் என்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஆவலையும் கொடுக்கின்றது.
அன்பும் உபசரிப்பும் நிறைந்த யாழ்ப்பாணம் தமிழ் மக்களை நேரில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியும் மிகுந்த ஆவலும் அடைகிறேன்" எனத் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

