
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவத்தின் 12ஆம் நாள் மாலைத்திருவிழா, பக்தி நிறைந்த முறையில் இடம்பெற்றது.

28.08.2026

நல்லூர் கந்தனின் அருளைப் பெற பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

வேல் வேல் முருகா! அரோகரா!

GL Tharshan