முகப்புஇலங்கைகஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் கைது! கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் கைது! Author ஆகஸ்ட் 17, 2026 0 இத்தாலியில் கஞ்சிப்பான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது மற்றும் நாடு கடத்தல் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. Tags இலங்கை Facebook Twitter Whatsapp பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் கைது! இலங்கை புதியது பழையவை