இதன் போது ஆலய உரிமையாளரின் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட அரசியல் செயற்பாட்டாளர் எஸ்.செந்தூரன் அஞ்சனன் ஆலயத்தை நிர்வகித்து வரும் திரு.சிவகுமார் அவர்களை கெளரவித்தார்.
இன்று காலை கோண்டாவில் மேற்கு குமாராத்தை ஞான வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது!
ஆகஸ்ட் 30, 2026
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க


.jpg)
.jpg)
.jpg)