ரக்ஷா பந்தன் விழாவில் Gen Alpha குழந்தைகளுடன் பிரதமர் மோடி!

Author
0
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, Gen Alpha தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகளுடன் இணைந்து விழாவைக் கொண்டாடினார்.
🎀 இதன்போது குழந்தைகள் பிரதமர் மோடியின் மணிக்கட்டில் ராக்கி கட்டி மகிழ்ந்தனர்.
📸 இந்த நிகழ்வின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த பிரதமர் மோடி, “இந்தக் கொண்டாட்டங்களின் சில மறக்க முடியாத காட்சிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
❤️ குழந்தைகளுடன் உற்சாகமாக ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
📷 India Today

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top