கொழும்பு துறைமுக நகரில் சீன பிரஜை கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் — இருவருக்கு தடுப்புக்காவல் உத்தரவு!

Author
0
கொழும்பு துறைமுக நகரில் சீனப் பிரஜையொருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரையும் 24 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
👮 சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
⚖️ கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top