ஈரான்–அமெரிக்கா பதற்றம் தீவிரம்!

Author
0
🇮🇷 அமெரிக்கா ஈரானின் லாரக் தீவில் உள்ள 2 ஏவுகணை ஏவுதளங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து, ஈரான் ஜோர்தானில் உள்ள 2 அமெரிக்க இராணுவத் தளங்களை நோக்கி ஏவுகணைகள் ஏவியதாக அறிவித்துள்ளது.
🇯🇴 ஜோர்தான், 8 ஈரானிய ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
🇦🇪 இதேவேளை, ஐக்கிய அரபு அமீரகத்தையும் இலக்காகக் கொண்டு ஈரான் ட்ரோன் நடவடிக்கை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
⚠️ அமெரிக்கா–ஈரான் மோதல் மேலும் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top