போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகை பிரயோகம்..!!

tubetamil
0

 பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பேராதனை விடுதிக்கு அருகிலேயே பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top